திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (18:26 IST)

ரஜினியின் ''ஜெயிலர் ''பட அறிவிப்பு மியூசிக்...அனிருத் டுவீட்

jailer
சூப்பர் ஸ்டார் ரஜியின் ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நடித்து வரும் படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

முழு ஆக்சன் படமாக உருவாகி வருதால், இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு அனிருத்  இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில், அடுத்த அப்டேட் வெண்டுமென்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனனர். இந்த நிலையில்,   அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில், ஜெயிலர் பட அறிவிப்புக்கு  என ஒரு தீம் மியூசிக்கை ரிலீஸ் செய்துள்ளார்.

இது வைரலாகி வருகிற்து. ரஜினி ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.