1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (20:37 IST)

சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்த ரஜினி மகள்!

சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்த ரஜினி மகள்!
பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சுவாமியை ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் சந்தித்துள்ளதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது 
 
கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல நடிகர்களை கடுமையாக விமர்சனம் செய்தவர் சுப்பிரமணியசாமி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷ், சுப்பிரமணியசாமி அவர்களை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்
 
இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்தை சென்னை வரும்போது நேரில் சந்திக்கிறேன் என்று சுப்பிரமணியசாமி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது