புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (17:38 IST)

’அண்ணாத்த’ 50வது நாள்: ஹூட்டில் ரஜினி வெளியிட்ட ஆடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது மகளின் ஹூட் செயலி வழியாக ’அண்ணாத்த’ படத்தின் 50-வது வெற்றிநாள் குறித்து குறிப்பிட்டுள்ளார் 
 
’அண்ணாத்த’ திரைப்படத்தின் வெற்றிக்கு சிறுத்தை சிவா மற்றும் தயாரிப்பாளர் தான் காரணம் என்றும் இந்த படம் எதிர் விமர்சனங்களையும் தாண்டி நல்ல வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார் 
 
மழை இல்லாமல் இருந்தால் இந்த படம் இன்னும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் என்றும் ரஜினிகாந்த் மேலும் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். ரஜினிகாந்தின் இந்த ஆடியோ தற்போது ஹூட் செயலில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது