வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (07:45 IST)

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ரஜினிகாந்த் நடித்தால் நடிக்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து

vairamuthu
தனது கள்ளிக்காட்டு இதிகாசம் திரைப்படமாக எடுக்க பட்டால் அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புத்தகம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது தெரிந்ததே
 
இந்நிலையில் கள்ளிக்காட்டு இதிகாசம் திரைப்படமாக எடுக்கப்பட்டால் பேயத்தேவர் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று வைரமுத்து கூறியுள்ளார் 
 
மேலும் அதில் அவருக்கு எதிர்பார்த்த ஊதியம் கிடைக்கவில்லை என்றாலும் எதிர்பாராத விருதுகள் பல கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்