லக்னோவில் ஏமி ஜாக்சனுடன் ஆடும் ரஜினி


bala| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:22 IST)
வெளிநாடு இல்லை என்றhல் காஸ்ட்லி அரங்கு... இந்த இரு இடங்களில்தான் ஷங்கரின் பாடல் காட்சி படமாக்கப்படும். அபூர்வமாக சில விதிவிலக்குகள் இருக்கும்.

 

படத்தின் பாடல் காட்சியை லக்னோவில் படமாக்க உள்ளார்.

பொதுவாக ஷங்கரின் படப்பிடிப்பு தகவல்கள் ரகசியமாக இருக்கும் லக்னோ பாடல் காட்சி குறித்து தகவல் வெளியிட்டது உத்திர பிரதேச அரசின் திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் துணை இயக்குனர் கவுரவ் துவிவேதி.

ரஜினிகாந்த நடிக்கும் படத்தின் ஷுட்டிங் என்பதால், அதனை பெருமைக்குரிய விஷயமாக கருதி அவரே இந்தத் தகவலை மீடியாவிம் வெளியிட்டார். படப்பிடிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவோம் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

விட்டால் படத்துக்கு பைனான்ஸ் உதவியும் செய்வாங்க போல.


 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :