வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2015 (14:49 IST)

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை - டிச.4 வெளியாகிறது ரஜினி முருகன்

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் தயாராகி பல மாதங்களாக வெளியாகாமல் இருந்த ரஜினி முருகன் டிசம்பர் 4 -ஆம் தேதி வெளியாகிறது.


 
 
கடந்த 25 -ஆம் தேதி இரவு படத்தை வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் டிசம்பர் 4 -ஆம் தேதியே படத்தை வெளியிடுவது என முடிவு செய்தனர்.
 
திருப்பதி பிரதர்ஸ் கடனில் இருப்பதால், டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாவதாக இருந்த தனது பசங்க 2 படத்தின் வெளியீட்டை சூர்யா டிசம்பர் 24 -ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.