Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி ஈஸ்வரி ராவ்? - புதிய அப்டேட்

Last Modified: சனி, 10 ஜூன் 2017 (15:32 IST)

Widgets Magazine

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘காலா’. படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து  ‘காலா’ குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

 
 
ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் `காலா’ படத்தில் கரிகாலனின்  மனைவியாக 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக ஹூமா  குரோஷி, படத்தில் ரஜினியின் தோழியாகவோ அல்லது காதலியாகவோ வரலாம் என்றும் கூறப்படுகிறது. மற்றொரு நாயகியான  அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
 
மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடிந்து சென்னை திரும்பியுள்ள ரஜினி, ஜுன் 24-ஆம் தேதி மீண்டும்  படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

குறும்படம் இயக்கும் வெங்கட் பிரபு

இயக்குநர் வெங்கட் பிரபு, குறும்படம் ஒன்றை விரைவில் இயக்கப் போகிறார்.

news

அமீர்கான் மகள் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்து!

அமீர்கானின் 'தங்கல்' திரைப்படத்தில் அமீர்கானின் மகளாக நடித்து புகழ் பெற்றவர் சாய்ரா ...

news

சிவகார்த்திகேயனின் புதுப்படம் தொடங்கும் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது எனத் ...

news

என்னது… எமி ஜாக்சனும் ரோபோவா?

ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்தில், எமி ஜாக்சனும் ரோபோவாக நடித்திருக்கிறார் என்கிறார்கள்.

Widgets Magazine Widgets Magazine