Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரூ.110 கோடிக்கு சாட்டிலைட் உரிமை: ரஜினியின் 2.0 செய்த சாதனை

Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2017 (05:01 IST)

Widgets Magazine

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் திட்டம்ட்டு வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில்  சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தின் வியாபாரத்தை லைகா நிறுவனம் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ நெட்வொர்க் நிறுவனத்திற்கு ரூ.110 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மஹாலிங்கம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு படத்தின் சாட்டிலைட் உரிமை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது அமீர்கானின் டங்கல் படம் தான். இந்த படத்தின் சாட்டிலைட் உரிமை  ரூ.74 கோடிக்கு விற்பனையானது. ரஜினியின் 'அந்த சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine

முதல்முறையாக 100 நாட்களுக்கு முன்பே டிரெண்ட் ஆன விஜய் பிறந்த நாள்

இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 22ஆம் தேதி அவரது ரசிகர்களால் ...

news

அஜித்தின் விவேகம் தமிழக ரிலீஸ் உரிமைக்கு இத்தனை கோடியா? வாயை பிளக்கும் கோலிவுட்

தல அஜித் இண்டர்நேஷனல் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் 'விவேகம்' திரைப்படத்தை எடுத்தவரை ...

news

டிடிக்கு போலி கணக்கு, பாவனா கணக்கு ஹேக்: டிவி ஆங்கர்களை குறிவைக்கும் மர்ம நபர்கள்

விஜய் டிவி தொகுப்பாளினி டிடியின் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதே போல விஜய் ...

news

ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் கீர்த்தி சுரேஷ்

தெலுங்குப் படமொன்றில் நடிக்க, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளார் கீர்த்தி ...

Widgets Magazine Widgets Magazine