Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சோம்பேறி ரைசாவுக்கு சோதனையான தண்டனை


sivalingam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (01:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் குடும்பத்தின் சோம்பேறி யார் என்பதை முடிவு செய்யும் பொறுப்பு ஆரவ்வுக்கு வழங்கப்பட்டது.


 
 
ஆரவ் சற்று தயங்கி ரைசா தான் இந்த வீட்டின் சோம்பேறி என்று கூறினார். இதனால் ரைசாவுக்கு பிக்பாஸ் நூதன தண்டனை ஒன்றை வழங்கினார்.
 
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தில் மூழ்கி பின்னர் மீண்டும் வெளியே வந்து 'நான் சோம்பேறி இல்லை' என்று பத்துமுறை போர்டில் எழுத வேண்டும். இதேபோல் ஐந்து முறை செய்ய வேண்டும், 
 
தண்டனை பெற்ற ரைசா நீச்சல் உடையுடன் புலம்பிக்கொண்டே இதை செய்து முடித்தார். தண்டனை முடிந்துவுடன் ஆரவ்வை ரைசா செல்லமாக கோபித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :