1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:31 IST)

ஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை!!

பிக் பாஸ் போட்டியைவிட்டு வெளியேறிய ஓவியாவை பார்க்க நடிகை பிரியா ஆனந்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


 
 
இது பற்றி பேசிய பிரியா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓவியாவிற்காகதான் பார்த்து வந்தேன். நான் இதுவரை ஓவியாவை நேரில் பார்த்தது இல்லை. ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு எனக்கு ஓவியாவை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது என தெரிவித்துள்ளார்.