Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பாகுபலி- 2 டிரைலரின் முன்னோட்ட வீடியோ!!

Last Modified: திங்கள், 13 மார்ச் 2017 (15:39 IST)

Widgets Magazine

இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட படைப்பான பாகுபலி 2 திரைப்படத்தின் டிரைலரின் முன்னோட்ட வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.


 
 
பாகுபலி 2 திரைப்படத்தின் டிரைலர் வருகிற மார்ச் 16 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் பாகுபலி படக்குழுவினர் டிரைலரின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
 
பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. 
 

 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

மஞ்சப்பை இயக்குனர் ராகவனின் 'கடம்பன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மஞ்சைப்பை இயக்குனர் ராகவன் இயக்கத்தில் கதாநாயகன் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'கடம்பன்' ...

news

எனக்கு தனுஷ் தான் பிடிக்கும்: அமலாபால் ஓபன் டாக்!!

அமலாபால் தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி-2, வடசென்னை படங்களில் ஜோடியாக நடிக்கிறார்.

news

ரம்ஜானைக் குறிவைக்கும் மகேஷ் பாபு - ஏ.ஆர்.முருகதாஸ்

மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தை, ரம்ஜான் பண்டிகை விடுமுறையில் வெளியிட ...

news

இரண்டு ஹீரோயின்களுடன் டூயட் பாடும் ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இரண்டு ...

Widgets Magazine Widgets Magazine