வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (16:53 IST)

குழந்தைக்கு பெயர் சூட்டிய பிரசன்னா, சினேகா

நடிகை சினேகாவுக்கு சில தினங்கள் முன்பு குழந்தை பிறந்தது. இந்தத் தகவலை சினேகாவின் கணவரும், நடிகருமான பிரசன்னா பகிர்ந்திருந்தார்.
 

 
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
 
தங்கள் குழந்தைக்கு பிரசன்னாவும், சினேகாவும் விகான் என பெயர் வைத்துள்ளனர். விரைவில் பெயர்சூட்டுவிழா நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.