1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (23:25 IST)

நடிகர் பரத்திற்கு ஜோடியான பிரபல முன்னணி நடிகை

தனியார் தொலைக்காட்சியில் பிரபல சின்னத்திரை நடிகை வாணிபோஜன். இவர் பரத்துடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

சின்னத்திரை நடிகையாக இருந்து ஓ மை கடவுளே படத்தின் மூலம் நடிகையானவர் வாணிபோஜன்.

இவர் தற்போது விக்ரமின் 60 வது படத்திலும், விக்ரம் பிரபு மற்றும் சசிகுமாருடன் ஒரு படத்தில்  நடித்துவருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் பர்த்துடன் இணைந்து நடிக்கவுள்ளார். இது சஸ்பென்ச் திரில்லர் படம் எனக் கூறப்படுகிறது.