வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (21:42 IST)

நடிகை பூஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... [வீடியோ]

தமிழ் மற்றும் சிங்கள நடிகையான பூஜாவின் பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி வருகிறது.
 

 
இயக்குனர் சரணின் ஜேஜே படத்தில் மாதவன் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜா. தொடர்ந்து அஜித்துடன் அட்டகாசம், உள்ளம் கேட்குமே, பட்டியல், பொறி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இயக்குனர் பாலா ‘நான் கடவுள்’ படம் அவருக்கு நிறைய விருதுகளை வாங்கி தந்தது. இந்நிலையில், அவர் கடந்த 25ஆம் தேதி தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ பரவி வருகிறது.
 
வீடியோ கீழே: