வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 11 பிப்ரவரி 2023 (15:41 IST)

நீங்க எவ்ளோவ் கியூட் தெரியுமா? பவித்ராவுக்கு குவியும் கொஞ்சல்!

குக் வித் கோமாளி பவித்ராவின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக முதலிடத்தை பிடித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளீகளுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து திரையில் ஜொலித்து வருகிறார். 
 
புகழ், ஷிவாங்கி, பாலா,  பவித்ரா பல பேர் நடிகர்களாகி விட்டனர். இதில் பவித்ரா சதீஷின் நாய் சேகர் படத்தில் நடித்திருந்தார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக  இருந்து வரும் அவர் தற்போது செம கியூட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார்.