1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 12 பிப்ரவரி 2022 (16:11 IST)

பாவாடை தாவணியில் பளபளன்னு காட்டிய பார்வதி நாயர்!

கேரள நடிகையான பார்வதி நாயர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். நிமிர்ந்து நில், உத்தம வில்லன் , மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக,  என்கிட்டே மோதாதே, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
இதனிடையே புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போக சமூகவலைத்தளங்களில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பாவடை தாவணியில் உடல் மேனியை காட்டி வீடியோ வெளியிட்டு மதிமயக்கியுள்ளார்.