திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (10:35 IST)

ஜிவி பிரகாஷின் பேச்சுலர் பட "பச்சிகளாம் பறவைகளாம்" வீடியோ பாடல்!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிய திரைப்படம் பேச்சுலர். சதீஷ் செல்வகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமாரே இசையமைத்திருந்தார். 
 
பகவத் பெருமாள், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்திருந்த இப்படத்தில் திவ்யபாரதி என்பவர் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றிருந்த பட்சிகளாம் பறவைகளாம்  என்ற பாடல் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ...!