ஒரு நல்லநாள் பாத்து செல்றேன் - டீஸர்

Oru Nalla Naal Paathu Solran
Last Updated: புதன், 29 நவம்பர் 2017 (19:28 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.
 

 
ஆறுமுக குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இருவரும் ஹீரோக்களாக நடித்துள்ளனர். நிகாரிகா ஹீரோயினாகவும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தில், பழங்குடி மக்களின் தலைவனாக ‘எமன்’ என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வித்தியாசமாக அவர் நடித்துள்ள இந்தப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :