Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடப்பாவமே... பார்த்திபனுக்கு மட்டும் ஏன் இப்படி?

Sasikala| Last Updated: வியாழன், 5 ஜனவரி 2017 (15:52 IST)
பொங்கலை முன்னிட்டு இதுவரை 4 படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நான்கில் ஒன்று, பார்த்திபனின்  கோடிட்ட இடங்களை நிரப்புக.

 
இதில் பைரவா, புரூஸ்லீ, புரியாத புதிர் ஆகிய மூன்று படங்களுக்கும் தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. பார்த்திபன்  படத்துக்கு மட்டும் யு/ஏ.
 
யு சான்றிதழ் இருந்தால் மட்டுமே 30 சதவீத கேளிக்கை வரிவிலக்கு கிடைக்கும். யு/ஏ என்பதால் பார்த்திபன் படம் மட்டும்  அதற்கான தகுதியை இழக்கிறது.
 
இப்போது இந்த செய்தியின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.
 


இதில் மேலும் படிக்கவும் :