Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கைவிடப்படவில்லை தனுஷின் ஹாலிவுட் படம்

Sasikala| Last Modified வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (12:34 IST)
தனுஷ் நடிப்பதாக இருந்த ஹாலிவுட் படம் குறித்து பல மாதங்களாக சத்தமில்லை. படம் கைவிடப்பட்டதாக வதந்தி கிளம்பி  அதுவும் அடங்கிவிட்டது. சமீபத்திய நற்செய்தி, படம் கைவிடப்படவில்லை, தனுஷ் நடிக்கிறார்.

 
எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற நாவலை தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. கனடாவைச்  சேர்ந்த, கென் ஸ்காட் படத்தை இயக்குகிறார். புகழ்பெற்ற தி ஆர்டிஸ்ட் படத்தில் நடித்த, பெரினிஸ் பிஜோ நாயகியாக நடிக்க  உள்ளார்.
 
இந்த வருடம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :