திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (13:47 IST)

ரெண்டு மூஞ்சியும் ஒரே மாதிரி இருக்கு... குரங்குடன் கியூட் Selfie எடுத்த நிவேதா பெத்துராஜ்!

குரங்குடன் செல்பி எடுத்து கிண்டலுக்குள்ளான நிவேதா பெத்துராஜ்!
 
கோலிவுட் சினிமாவின் அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ்.  2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
 
அந்த படத்தில் இவரது நடிப்பு பெருவாரியான இளசுகள் வட்டத்தை கவர்ந்திழுத்தது. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 
 
தொடர்ந்து தமிழ்ம் தெலுங்கு மொழிகளில் நடித்து வருகிறார். பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது குரங்குடன் கியூட்டான செல்பி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.