Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி நடிகராலே அழியப்போகிறது; கமலுக்கு ஆதரவாக கொந்தளித்த நெட்டிசன்கள்

Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (14:53 IST)

Widgets Magazine

நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம்ஸ் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 

 
நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக கூறினார். இதற்கு சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக தக்களது கருத்தை தெரிவித்தனர். 
 
அதேநேரம் ஓபிஎஸ் அணி அமைச்சர்கள் மற்றும் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் கமலுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். 
 
சமூக வலைதளமான டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் மீம்ஸ் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ஒரு நடிகரால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு நடிகையால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சி ஒரு நடிகராலே அழியப்போகிறது என பதிவிட்டுள்ளார்.
 
மேலும் கமல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய செய்திக்கொண்ட புகைப்படம் மற்றும் பாரதிராஜா கமல் பற்றி கூறியது ஆகியவற்றை பதிவிட்டுள்ளனர். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கதிராமங்கலத்தை காப்பாற்ற களமிறங்கிய விஜய் ரசிகர்கள்

கதிராமங்கலத்தை காப்பற்றுங்கள் என்று நடிகர் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் செய்து ...

news

என்கிட்ட யாரும் வச்சிக்காதீங்க: எச்சரிக்கை விடுக்கும் வெங்கட் பிரபு ஹீரோயின்

‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தில் நடித்த சனா அல்தாப், கராத்தேயில் பிளாக் பெல்ட் ...

news

கண்ணீர் விட்டு.. கட்டிப்பிடித்து... நடித்து.. காரியம் சாதிக்கும் ஜூலி...?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள ஜூலி நடித்தே காரியம் சாதிக்கிறார் என சமூக ...

news

ஏ.ஆர்.ரஹ்மானின் 25 வருட இசைக் கொண்டாட்டம்

சினிமாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வந்ததை முன்னிட்டு, ஐஐஎஃப்ஏ இசை நிகழ்ச்சியொன்றை நடத்தியுள்ளது.

Widgets Magazine Widgets Magazine