Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜூனில் செல்வராகவன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

வெள்ளி, 19 மே 2017 (23:47 IST)

Widgets Magazine

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்த போதிலும் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகி கொண்டிருந்ததால் சரியான ரிலீஸ் தேதிகாக காத்திருந்தது. 


இந்த நிலையில் 'நெஞ்சம் மறப்பதிலை' திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று செல்வராகவன் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் 'ஜூன் வெளியீடு' என்ற வாசகத்துடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கஸ்தூரி கூட ரஜினியை கலாய்க்கிற நிலைமை வந்துடுச்சே: ரஜினி ரசிகர்கள் வேதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் குதிப்பேன் என்ற வகையில் கடந்த சில நாட்களாக ...

news

தெரியாமல் ரஜினிக்கு அறிவுரை சொல்லிட்டேன், என்னை விட்டுடுங்க: சேரன் கதறல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுகு வருவாரா? மாட்டாரா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு ...

news

மீண்டும் இணையும் ரஜினி - மம்முட்டி.... இரண்டாம் பாகத்தின் பவர்

மணிரத்னம் மீண்டும் ரஜினி, மம்முட்டியை வைத்து படம் இயக்கபோவதாக தவல்கள் வெளியாகியுள்ளது. ...

news

மாறு வேடத்தில் சுற்றும் பிரபாஸ் - ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பாகுபலி கதாநாயகன் பிரபாஸ், தன்னை யாரும் ...

Widgets Magazine Widgets Magazine