Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிகினியில் நடிக்க நயன்தாரா கேட்ட தொகை எவ்வளவு தெரியுமா?


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:11 IST)
சிரஞ்சீவியின் 150வது படத்தில் நாயகியாக நயன்தாரா தேர்வாகியுள்ளார். இந்த படத்தில் பிகினியில் நடிக்க தனி தொகை கெட்டுள்ளாராம்.

 

 
சிரஞ்சீவியின் 150வது படத்தை வி.வி.வினாயக் இயக்குகிறார். ராம் சரண், லைகா நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் யார் நாயகி என்று அறிவிக்கும் முன்பே பல பெயர்கள் பரவியது.
 
தற்போது நயன்தாரா தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க அவர் 3 கோடி சம்பளம் கேட்டுள்ளார். படத்தில் பிகினி காட்சி உள்லது என்று படக்குழுவினர் கூற அதற்கு தனியாக 1 கோடி தருமாறு கூலாக கேட்டாராம்.
 
தற்போது நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :