திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (17:20 IST)

நயன்தாரா விக்னேஷ் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள்… முழு விவரம்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

நீண்ட காலமாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் இன்று திருமணம் செய்து கொண்டனர். இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் தற்போது அந்த திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள்

ரஜினிகாந்த் , ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, கிருத்திகா உதயநிதி, சரத்குமார், ராதிகா சரத்குமார், ஷாலினி அஜித்குமார், ஷாமிலி, விக்ரம் பிரபு, குஷ்பு, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், திலிப், கவின், திவ்ய தர்ஷினி

தயாரிப்பாளர்கள்

Dr.ஐசரி k கணேஷ் ,போனி கபூர், Lyca தமிழ் குமரன், கல்பாத்தி s அகோரம், ஞானவேல்ராஜா, 2D ராஜசேகர் பாண்டியன், டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவி, லலித் குமார், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், சாந்தி பிலிம்ஸ் அருண்

இசையமைப்பாளர்கள் & இயக்குனர்கள்

ஏஆர்.ரகுமான், ஏஆர்ஆர்.அமீன், அனிருத் குடும்பத்தினர், கேஎஸ் ரவிக்குமார், மணிரத்தினம், கௌதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்தன், அனு வர்தன், அட்லி, ஹரி, மோகன் ராஜா, எடிட்டர் மோகன், பிரீதா ஹரி மற்றும் பாடல் ஆசிரியர் தாமரை