Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்த விஷ்யத்தில் மட்டும் இவரை பின்பற்றும் நயன்தாரா


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (19:05 IST)
பிரபல அமெரிக்க மாடல் அழகி மற்றும் நடிகை கிம் கர்தாஷியன் தனது காதலன் பெயரின் முதல் எழுத்தை கம்மலாக போட்டுக்கொண்டார். அதேபோல் நயன்தாராவும் அவரது காதலன் பெயரின் முதல் எழுத்தை கம்மலாக்கி போட்டுள்ளார்.

 

 
பிரபல அமெரிக்க மாடல் மற்றும் நடிகையான கிம் கர்தாஷியன், ஹாலிவுட் துறையிலே முதன்முதலில் அவரது காதலன் பெயரின் முதல் எழுத்துகலை கம்மலாக போட்டுக்கொண்டார்.
 
இந்த வகையில் தற்போது நயன்தாரா இதை செய்துள்ளார். இந்திய நடிகைகளிலே நயன் தாரா தான் முதன்முதலாக இந்த முறையை செய்துள்ளார். நயன் தாரா அவரது காதலன பெயரின் முதல் எழுத்தை கம்மலாக போட்டுள்ளார். இதன்மூலம் நயன் தாரா தெரிந்தோ தெரியாமலோ கிம் கர்தாஷியனை பின்பற்றிவிட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :