செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 12 ஜூலை 2022 (23:34 IST)

நாகசைதன்யாவின் தேங்க் யூ பட டிரைலர் ரிலீஸ்.. இணையதளத்தில் வைரல்

thank you
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாகசைதன்யா. இவர்  நடிப்பில் உருவாகியுள்ள  படம் தேங்க்யூ. இப்படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் நாகசைதன்யா. இவரது நடிப்பில், விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்  தேங்க்யூ. இப்படத்தின் நாகசைதயன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.

தமன் இசையமைப்பில் உருவாக்கியுள்ள இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தெதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில். இப்படத்தின் டிரைலரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.  யூடியூப்பில் இந்த டிரைலர் 12 லட்சம் பார்வையாளர்களையும், 2 லட்சம் லைக்குகளையும் பெற்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.