வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 ஜூலை 2021 (10:15 IST)

இசைக்கலைஞர்கள் சங்கம் கமலுக்கு அளித்த கௌரவம்!

தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கம் கமல்ஹாசனை கௌரவ உறுப்பினராக சேர்த்துள்ளது.

தென்னிந்திய இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கபட்டு 46 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதையடுத்து தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் கமல்ஹாசனை தங்கள் சங்கத்தின் கௌரவ உறுப்பினராக சேர்த்துள்ளனர். இதையடுத்து சங்கத்தின் உறுப்பினர் அட்டையை கமல்ஹாசனிடம் இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா வழங்கியுள்ளார்.