Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

படமாகும் விளையாட்டு வீரர் மாரியப்பன் கதை - ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார்

Sasikala| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (09:58 IST)
2016 பிரெசிலில் நடந்த உடல் ஊனமுற்றவர்களுக்கான பாராலிம்பிக்கில் போட்டியில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல்  போட்டியில்கலந்து கொண்டு தங்கம் வாங்கியவர், தமிழக வீரர் மாரியப்பன். அவரது வாழ்க்கையை ஐஸ்வர்யா தனுஷ்  மாரியப்பன் என்ற பெயரில் படமாக்குகிறார்.

 
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மாரியப்பனே இடம்பெற்றுள்ளார். ஆனால், படத்தில் அவரது கதாபாத்திரத்தில் இன்னொரு  நடிகர்தான் நடிக்கப் போகிறார். அவர் அனேகமாக தனுஷாக இருக்கலாம் என்கிறார்கள்.
 
இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகவும், ராஜு முருகன்  வசனகர்த்தாவாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :