செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 9 அக்டோபர் 2021 (08:16 IST)

நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியாவை ஒருமையில் அழைத்த மிஷ்கின்!

மிஸ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி 8 கோடி வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக சுமார் 15 நிமிடங்கள் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அண்மையில் இப்படத்தின் விழா ஒன்றில் பேசிய மிஷ்கின் ஆண்ட்ரியாவை அவ வருவா அவ போவா என மரியாதையை இல்லாமல் ஒருமையில் பேசியுள்ளார். 

இதனை கேட்டு ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்ததால் தான் மிஷ்கின் பார்வை ஆண்ட்ரியா மீது மரியாதையை இல்லாமல் போய்விட்டது. என்னதான் நன்றாக பழகி இருந்தாலும் பொது மேடை என்று வரும்போது கூடவா இப்படி பேசுவாங்க என விமர்சிக்க துவங்கியுள்ளனர்.