Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமிழண்டா எந்நாளும், சொன்னாலே திமிர் ஏறும்: விஜய்யின் மெர்சல் பட பாடல் வெளியீடு!!

Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (21:31 IST)

Widgets Magazine

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது. இதன் பாடலின் 30 நிமிட வீடியோ டீசர் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.


 
 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மெர்சல். இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல், நித்யா மேனன் என மூன்று ஹிரோயின்கள் நடித்துள்ளனர்.
 
ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய்யின் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அனைத்து பாடல்களும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி சென்னையில் ஒரு பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஐபி 2 முதல் காட்சி ரத்து; தனுஷ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்!!

விஐபி 2 படத்தின் முதல் ஷோ காலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், தற்போது 5 மணி காட்சி ...

news

அடுத்த மாதமாவது ரிலீஸாகுமா செல்வராகவன் படம்?

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம், எப்போது ரிலீஸாகும் எனத் தெரியவில்லை.

news

ஓவியாவுக்காக மாறும் கதை… கடுப்பில் ரெஜினா

ஓவியாவின் கதை மாற்றி அமைக்கப்படுவதால், ஹீரோயினாக நடித்துள்ள ரெஜினா கடுப்பில் ...

news

ஓவியாவை பார்க்க துடிக்கும் நடிகை!!

பிக் பாஸ் போட்டியைவிட்டு வெளியேறிய ஓவியாவை பார்க்க நடிகை பிரியா ஆனந்த ஆர்வமாக இருப்பதாக ...

Widgets Magazine Widgets Magazine