Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிகினி போடுற வயசா கிழவி உனக்கு? விஸ்வரூபம் நாயகியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (16:27 IST)
விஸ்வரூபம் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான பூஜா குமார் அண்மையில் வெளியிட்ட பிகினி புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கேலி செய்து வருகின்றனர். 

 

 
பூஜா குமார் காதல் ரோஜாவே படம் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின் முகவரி இல்லாமல் இருந்த அவரை கமல் மீண்டும் விஸ்வரூபம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார். இதைத்தொடர்ந்து பிரபலமான பூஜா குமார் தற்போது தெலுங்கு, பாலிவுட் என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
 
இவர் தற்போது தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தன்னம்பிக்கை தான் அழகு என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த சிலர் அவரை கேலி செய்து கமெண்ட் செய்துள்ளனர். 
 
இதேபோல் அவர் அண்மையில் வெளியிட்ட பிகினி புகைப்படம் ஒன்றுக்கு நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்தனர். சிலர் மீம்ஸ் எல்லாம் போட்டு கேலி செய்தனர். அதில் வடிவேலு கேட்பது போன்று; பிகினி போடுற வயசா கிழவி உனக்கு? என்ற மீம்ஸ் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :