1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (19:03 IST)

ஆணுடன் கசமுசா நடனம் - மீரா மிதுனை சின்னா பின்னமாக்கிய நெட்டிசன்ஸ்!

பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார். 
 
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மிதுன் சென்னை விட்டு வெளியேறி மும்பையில் வசித்து வருகிறாராம். அங்கிருந்து கொண்டே  அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சலனத்தை ஏற்படுத்தார். இந்நிலையில் தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் பஜாடா நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளிட்டு ரசிகர்களிடம் வாங்கி கட்டி வருகிறார். 
 
We r jus frendz ♥️ @tara.starboy

A post shared by Meera Mitun (@meeramitun) on