Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முதல் முறையாக சினிமாவில் அதை செய்யப்போகும் மஞ்சிமா மோகன்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (17:38 IST)
நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.

 
 
தமிழ் சினிமாவில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். இந்த படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நாயகி விருது கிடைத்தது. 
 
தற்போது இவர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதோடு சினிமாவில் நடனமாட உள்ளார் மஞ்சிமா மோகன்.
 
இது குறித்து மஞ்சிமா கூறியதாவது, படத்தில் நடனம் ஆடுவது இதுதே முதன்முறை. அப்பாடலை மிகவும் எளிதாக முடிக்க உதவிய பிருந்தா மாஸ்டர் மற்றும் அவரது குழுவிற்கு நன்றி என கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :