Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலரை கரம் பிடிக்கும் சொப்பன சுந்தரி!!

திங்கள், 13 பிப்ரவரி 2017 (14:44 IST)

Widgets Magazine

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். 


 
 
இதன் பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு அடுத்து படங்கள் எதுவும் அமையவில்லை.
 
இந்நிலையில், ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் தனது காதலரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார்.
 
7 வருடங்களாக காதலித்த தனது காதலரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்தது. ஆனால், திரையுலக பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கே.வி.ஆனந்தின் கவண் ரிலீஸ் எப்போது?

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியன், விக்ராந்த் ...

news

விக்ரமுக்கு வில்லன் பார்த்திபன்... உறுதியானது கூட்டணி

கௌதம் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் துருவநட்சத்திரம் படத்தில் பார்த்திபன் வில்லனாக ...

news

எனக்கு கணவராக வருகிறவர் எப்படி இருக்க வேண்டும்? - அஞ்சலி அதிரடி பேட்டி

என் மனதுக்குப் பிடித்தவரை சந்தித்துவிட்டேன், ஆனால், அவரை திருமணம் செய்யும் மனநிலைக்கு ...

news

அஜித்தின் விவேகம்... இந்தி ரைட்ஸ் சோல்ட் அவுட்

அஜித், விஜய் படங்களின் தெலுங்கு உரிமைதான் முதலில் விற்பனையாகும். விஜய் படம் என்றால் கேரள ...

Widgets Magazine Widgets Magazine