என்னமா இப்படி பண்றீங்களேம்மா... குளித்த டவலோடு போட்டோ வெளியிட்ட மாளவிகா!

Papiksha Joseph| Last Updated: சனி, 26 செப்டம்பர் 2020 (18:59 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது குளித்த உடலை கூட துவட்டாமல் டவலோடு நின்று மேக்கப் போடும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது.


“We slipped briskly into an intimacy from which we never recovered”இதில் மேலும் படிக்கவும் :