Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தனுஷ் வரவால் ஓரங்கட்டும் ஜோதிகா


sivalingam| Last Modified செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (23:55 IST)
அஜித்தின் 'விவேகம்' விட்டு கொடுத்துவிட்டு போன ஆகஸ்ட் 11ஆம் தேதியை அடித்துபிடித்து சண்டை போட்டு கொண்டிருக்கின்றன சின்ன பட்ஜெட் படங்கள். கிட்டத்தட்ட அந்த தேதியில் சுமார் எட்டு படங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.


 
 
இந்த நிலையில் தனுஷின் 'விஐபி 2' திரைப்படமும் திடீரென அதே ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' உள்பட பல படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் ஆகஸ்ட் 11ல் தனுஷ் திடீர் எண்ட்ரி கொடுத்ததால் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி தள்ளி போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பருக்கு பின்னரே இருக்கும் என்று கருதப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :