வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (18:23 IST)

இணையத்தில் வைரலாகும் ‘மாநாடு’ 100வது நாள் சிம்பு செல்பி!

இணையத்தில் வைரலாகும் ‘மாநாடு’ 100வது நாள் சிம்பு செல்பி!
சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் இன்று நூறாவது நாள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில் இன்று சிம்பு ரசிகர்களுடன் சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்த்தார்
 
அப்போது அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது 
 
இந்த செல்பி புகைப்படம், மாஸ்டர் திரைப்படத்தின் போது விஜய் எடுத்த செல்பி புகைப்படத்துடன் ஒப்பிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 சிம்புவின் திரையுலக வாழ்வில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து உள்ள மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்காக தனது ரசிகர்களுக்கு அவரது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது