1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (14:38 IST)

விஷால் படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டக்கார ' நாய்'

நடிகர் விஷால் செல்லமே என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். பின் அதிரடி படங்களில் நடித்து முன்னனி நடிகராக உயர்ந்தார்.
சமீபத்தில் அவரது சண்டைக்கோழி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் விஷால் அடுத்து தான் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதில் நாயை வைத்து இயக்குவதாக கூறியுள்ளார். இந்தப் படத்தில் நாயை மையமாகக்கொண்டு தான் திரைக்கதை செல்லும் என்பதால் படம் சுவாரசிமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
 
இப்படத்தில் ஷூட்டிங் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.