திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2023 (16:35 IST)

பஞ்சத்தில் அடிபட்ட லாஸ்லியா - பட்டு சேலையில் பளபளன்னு போட்டோ ஷூட்!

நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
 
இலங்கை நாட்டின் செய்தி வாசிப்பாளினியான லாஸ்லியா கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். 
 
அதன் பின்னர் கோலிவுட் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அவரது முதல் திரைப்படம் ப்ரண்ட்ஷிப். 
அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்தார். இதனிடையே உடல் எடை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறினார். 
 
இந்நிலையில் தற்போது ஒல்லி பெல்லி அழகை காட்டி பட்டு சேலையில் பளபளன்னு போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.