திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 8 ஜனவரி 2021 (22:38 IST)

லிப்லாக் முத்தம் கொடுத்த முன்னணி நடிகை ! கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்

தமிழ் சினிமாவில் மழை படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா .

இவர் எப்போது, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் தற்போது ஸ்பெயின் தேசத்திற்கு தனது கணவருடன் சென்றுள்ள ஸ்ரேயா கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்.

தனது கணவருடன் லிப்லாக் கொடுப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கொரோனா காலத்தில் சமூக இடைவெளி கிடையாதா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.