Widgets Magazine
Widgets Magazine

Widgets Magazine

லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sasikala| Last Modified செவ்வாய், 31 ஜனவரி 2017 (14:46 IST)
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் லான்ஸ் நடித்துள்ள மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
சாய் ரமணி இயக்கியுள்ள இந்தப் படம் சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டும். பல தடங்கல்கள் காரணமாக இன்னும்  வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், படத்தை பிப்ரவரி 17 வெளியிடுவதாக முடிவு செய்துள்ளனர். முன்னதாக பிப்ரவரி 5  -ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர்.
 
இந்தப் படத்தை சிவபாலன் பிக்சர்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. நிக்கி கல்ராணி இதில் நாயகியாக நடித்துள்ளார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :