Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விட்ட இடத்தை பிடிப்பேன்: சபதம் போடும் கும்கி நாயகி!!

Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (16:24 IST)

Widgets Magazine

நடிகை லட்சுமி மேனன் கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் சசிகுமார் மற்றும் விஷாலுடன் தொடர்ந்து படங்களில் நடித்தார்.


 
 
அதோடு திரைப்படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.   தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் கதை தேர்வில் கோட்டைவிட்டதால் சில சருக்கல்களையும் சந்தித்தார்.
 
படங்களில் நடிக்கப்போவது இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாயின. வாய்ப்பின்றி முடங்கிக் கிடந்த லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவா ஜோடியாக 'யங் மங் சங்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்தப் படம் வெளியானதும், மீண்டும் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் என சபதம் எடுத்துள்ளார் லட்சுமி மேனன். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

இந்தியன் இரண்டாவது பாகம் உறுதி; டுவிட்டரில் அதிகாரப்பூர்வ தகவல்

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் உறுதி செய்யப்பட்டத்தை ஸ்ரீ ...

news

‘மெர்சல்’ டீஸரை வெளியிடும் ராஜமெளலி

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு டீஸரை இன்று வெளியிடுகிறார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

news

கருப்பன் – விமர்சனம்

விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘கருப்பன்’. ‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய ...

news

அதிக சம்பளம் கேட்டாரா காஜல் அகர்வால்?

காஜல் அகர்வால் அதிக சம்பளம் கேட்டதால்தான் தனுஷ் படத்தில் நடிக்கவில்லை என்று

Widgets Magazine Widgets Magazine