Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பரதநாட்டியக் கலைஞராக நடிக்கும் லட்சுமி மேனன்

வியாழன், 18 மே 2017 (15:02 IST)

Widgets Magazine

பிரபுதேவா ஜோடியாக நடிக்கும் படத்தில், பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறார் லட்சுமி மேனன்.

 
அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம் ‘யங் மங் சங்’. குங்ஃபூ பயிற்சியாளராக பிரபுதேவா நடிக்கும் இந்தப் படம், காமெடி எண்டர்டெயினராக உருவாகி வருகிறது. பிரபுதேவா தந்தையாக இயக்குநர் தங்கர்பச்சான் நடிக்கிறார். மேலும்,  ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், சித்ரா லட்சுமணன், முனீஸ்காந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
 
இந்தப் படத்தில், பிரபுதேவா ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். படத்தில், பரதநாட்டியக் கலைஞராக நடிக்கிறார் லட்சுமி  மேனன். உண்மையிலேயே பரதநாட்டியக் கலைஞரான லட்சுமி மேனன், 7 வருடங்களாக பரதநாட்டியம் கற்று வருகிறாராம்.  அதனால் தான், இந்தப் படத்துக்கு அவரைத் தேர்வு செய்தார்களாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வைரலாகும் ஷாருக்கானின் மார்க் ஷீட்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 12ஆம் வகுப்பு மார்க் ஷீட் சமூக வலைதளங்களில் வைரலாக ...

news

சமந்தா நாகர்ஜுனா உரையாடல்: இணையத்தில் வைரலாகும் வாட்ஸ் ஆப் பதிவு!!

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிகை சமந்தாவுடன் உரையாடிய வாட்ஸ் அப் பதிவு சமூக ...

news

ரஜினிக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?

விஷால் அறிவித்துள்ள காலவரையரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், ‘ரஜினிக்கு ஒரு நியாயம், ...

news

சென்னையில் தொடரும் ‘விவேகம்’ படப்பிடிப்பு

அஜித் நடித்துவரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்க இருக்கிறது. சிவா ...

Widgets Magazine Widgets Magazine