Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

‘கும்கி 2’ ஹீரோயினாக அதிதி மேனன்

சனி, 29 ஜூலை 2017 (11:19 IST)

Widgets Magazine

‘கும்கி’ இரண்டாம் பாகத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் அதிதி மேனன்.

 
 
‘பட்டதாரி’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி மேனன். அழகால் அனைவரையும் வசீகரிக்கும் இவர்தான், அமீர்  இயக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், பிரபு சாலமன் இயக்கவுள்ள ‘கும்கி’  இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அதிதி. முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் லட்சுமி மேனன். இதன்  படப்பிடிப்பு, கேரள வனப்பகுதிகளில் நடைபெற உள்ளது.
 
வழக்கம்போல காதலையும், யானையையும் வைத்து கதை சொல்லப் போகிறார் பிரபு சாலமன். இதில் யார் ஹீரோவாக  நடிக்கிறார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. துணை நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முதல்  பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாரே இந்தப் படத்துக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் முதல் வாரம் ஷூட்டிங்  தொடங்குகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிரபாஸுக்கு வில்லனா அருண் விஜய்?

பிரபாஸ் நடிக்கும் ‘சாஹு’ படத்தில், அருண் விஜய் நடிக்கவுள்ளார். எஸ்.எஸ்.ராஜமெளலி ...

news

அதிமுக அமைச்சர் காலில் விழும் டாஸ்க் கொடுத்தால் செய்வீர்களா கமல்? ஓவியா ரசிகர் கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு ஏற்பட்டுள்ள புகழ் காரணமாக சம்பந்தப்பட்ட டிவிக்கே ...

news

நயன்தாராவை விட பிரபலமான ஜூலி தான் என் படத்தின் நாயகி: காமெடி நடிகர்

வடிவேலு, சந்தானம் ஆகியோர் நடித்த படங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் ...

news

சொன்னபடி நடந்துக்க முடியவில்லை! மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் 'நானா ...

Widgets Magazine Widgets Magazine