வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (17:19 IST)

’காதலிக்க அஞ்சக் கூடாது..’ : மகன் புகைப்படம் வைரலானது குறித்து கிருத்திகா உதயநிதி

Krithika
காதலிக்கவோ காதலை வெளியில் சொல்லவோ அஞ்சக் கூடாது என இயக்குனர் கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
இயக்குநரும் அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன் காதலிப்பதை வெளியில் சொல்ல அஞ்சக்கூடாது என்றும் அது இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உதயநிதி - கிருத்திகா தம்பதியின் மகன் இன்பநிதி புகைப்படம் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படம் குறித்து தான் கிருத்திகா உதயநிதி இந்த ட்விட்டை பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது 
 
 
Edited by Mahendran