Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆனந்தி ராசியான நாயகி: கிருஷ்ணா பேட்டி!!

Last Modified: திங்கள், 17 ஜூலை 2017 (20:05 IST)

Widgets Magazine

கிருஷ்ணா, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் பண்டிகை. இந்த படத்தை நடிகை விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.


 
 
இந்த படத்தை பற்றி கிருஷ்ணா பேட்டி ஒன்று அளித்தார். அவர் கூறியதாவது, கழுகு, யாமிருக்க பயமேன் போன்ற படங்கள் எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை பண்டிகை படமும் தந்துள்ளது.
 
இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். இந்த கதை என் திரை உலக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும். எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி.
 
பட தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் கடந்து அவர் இந்தப் படத்துக்காக நிறைய உழைத்தார் என தெரிவித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

கார்த்தி படத்தின் ஷூட்டிங் முடிந்தது!

கார்த்தி நடித்துவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஷூட்டிங், நேற்று முன்தினம் ...

news

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியான அனு இம்மானுவேல்

அல்லு அர்ஜுன் ஜோடியாக தெலுங்குப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் அனு இம்மானுவேல்.

news

2 குழந்தைகளுக்கு அப்பாவுடன் மில்க் நடிகை திருமணம்?

மில்க் நடிகை கணவரை பிரிந்த பின் மீண்டும் திருமணம் செய்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார். ...

news

மாடு விவகாரம் - விஜய் சேதுபதிக்கு வக்கீல் நோட்டீஸ்

யாருக்கும் அடங்காத கொம்பன் காளையைப் படத்தில் பயன்படுத்தியுள்ளதால், விஜய் சேதுபதி உள்ளிட்ட ...

Widgets Magazine Widgets Magazine