1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:43 IST)

அச்சச்சோ... இவங்கள யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்களேன் - எல்லைமீறிய கிரண் ரதோட்!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர ஆசைப்பட்ட கிரண் ரதோட் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதங்களில் வெளியிட்டு ரசிகர்களை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார். கவர்ச்சி காட்டி பிரபலமாகியதால் பிக்பாஸ் 4  நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இந்நிலையில் தற்ப்போது லோ நெக் உடை அணிந்து மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி செம எக்ஸ்பிரஷனில் இணையவாசிகளை மயக்கி வருகிறார். இதோ அந்த வீடியோ..