Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கான்களின் சம்பளத்தை கேட்கும் நடிகர் பிராபாஸ்; அதிர்ச்சியில் டோலிவுட்!

Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (15:37 IST)

Widgets Magazine

நடிகர் பிரபாஸ் வெற்றிக்கு பிறகு உலகம் அறியும் நடிகராக பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் தனது சம்பளத்தை தற்போது பல மடங்கு உயர்த்தியுள்ளார். இதனால் டோலிவுட் ஆடிபோய்யுள்ளது.

 
தெலுங்கு சினிமா திரையுலகில் அறிமுகமான பிரபாஸ் இன்று தமிழ், இந்தி முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். பிரபாஸ் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்கள் வாங்கும் சம்பளம் தனக்கும் வேண்டுமென கேட்கிறாராம். இதற்கு பாலிவுட் தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், டோலிவுட்  தயாரிப்பாளர்கள் மட்டும் அதிர்ச்சியில் உள்ளனராம்.
 
பாகுபலி வெற்றிக்கு பிறகு பிரபாஸ் திடீரென சம்பளத்தை உயர்த்தியிருப்பது, அவரது கேரியருக்கு நல்லதல்ல எனவும்  டோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

தனுஷ், ஷான் ரோல்டனை ‘மெண்டல்’ எனக் குறிப்பிட்ட செளந்தர்யா

தனுஷ் மற்றும் ஷான் ரோல்டனை, ‘மெண்டல்’ எனக் கூறியுள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

news

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு செல்லும்போதும் பரணியை பறக்கணித்த கஞ்சா கருப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார எலிமினேஷன் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கிடையே, ...

news

பிக் பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் நடப்பவை; வெளிவராத தகவல்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்களை கொண்டுள்ளது. விறுவிறுப்பாக ...

news

மணிரத்னம் அடுத்த படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான்…

மணிரத்னம் அடுத்து இயக்கவுள்ள படத்தில், ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் ...

Widgets Magazine Widgets Magazine