Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கவர்ச்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்

திங்கள், 31 ஜூலை 2017 (14:13 IST)

Widgets Magazine

கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தெலுங்கு மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


 

 
இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படம் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவர் நடித்த ரெமோ வெற்றிப்பெற தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். அதன் பின் அவர் நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தோல்வியடைய தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார்.
 
அங்கு அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலுக் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகள் நடிப்புடன் சேர்த்து கவர்ச்சியையும் கொடுப்பதால் இவருக்கான மார்க்கெட் சற்று குறைவுதான். தற்போது இவரிடம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாக்களில் தலா ஒரு படம் கைவசம் உள்ள நிலையில் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
 
தெலுங்கு சினிமாவில் இனி கவர்ச்சியாக நடிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இது தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டும்தான் தமிழ் ரசிகர்களுக்கு இல்லை.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

பிக்பாஸ் வீட்டில் நுழைந்து தப்பு செய்துவிட்டேனா; புலம்பிய நடிகை பிந்து மாதவி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி நுழைந்துள்ளார். இவரது ...

news

கன்னடத்துக்கு செல்லும் வெற்றிமாறன்

‘வடசென்னை’ படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக கன்னடப் படத்தை இயக்கப் போவதாக ...

news

எதிர்பாரா அதிர்ச்சியை கொடுத்த மலேசிய வங்கி: திக்குமுக்காடிய ஜெயம் ரவி!!

நடிகர் ஜெயம் ரவிக்கு மலேசியாவை சேர்ந்த உலக வங்கி ஒன்ரு ஏதிர்பாராத அதிர்ச்சி ஒன்றை ...

news

‘கட்டிப்பிடி’ புகழ் சினேகனை மீண்டும் சீண்டிய ரைசா: மரண பங்கம்!

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்ததில் இருந்து கவிஞர் சினேகன் நிகழ்ச்சியை பார்க்கும் ...

Widgets Magazine Widgets Magazine